பெருக்கல் (இரட்டிப்பாக்குதல் மற்றும் பாதியக்குதல் முறை - Doubling and Halving)

இரண்டு எண்களைப் பெருக்கும் போது, அதில் ஏதாவதொரு எண் இரட்டைப் படை எண்ணாக இருந்தால் "இரட்டிப்பாக்குதல் மற்றும் பாதியக்குதல்" முறை மூலம் சுலபமாக விடை காணமுடியும்.

வழிமுறை :

படி 1 : முதலில் பெருக்க வேண்டிய எண்ணை எடுத்துக்கொண்டு, அதிலுள்ள இரட்டைப்படை எண்ணை பாதியாக்கவும்(Halve) , மற்றொரு எண்ணை இரண்டின் மடங்காக்கவும்(Double).

படி 2 : இதே முறையை திரும்ப திரும்ப விடை வரும் வரை (பெருக்குவதற்கு சுலபமாகும் வரை) செய்ய வேண்டும்.


உதாரணம் 1: 90 X 16 = ?

    90 X 16
   =  ↓Double  X ↓Halve 
   =  180 X 8
   =  ↓Double  X ↓Halve 
   =  360 X 4
   =  ↓Double  X ↓Halve 
   =  720 X 2
   =  ↓Double  X ↓Halve 
   =  1440 X 1
   =  1440

உதாரணம் 2: 150 X 36 = ?

150 X 36 = 300 X 18
               = 600 X 9
               = 5400


உதாரணம் 3: 125 X 84 = ?

125 X 84 = 250 X 42
               = 500 X 21
               = 10500


உதாரணம் 4: 143 X 16 = ?

143 X 16 = 386 X 8
               = 772 X 4
               = 1544 X 2
               = 3088 X 1
               = 3088


உதாரணம் 5: 200 X 0.32 = ?

200 X 0.32 = 400 X 0.16
               = 800 X 0.8
               = 1600 X 0.4
               = 3200 X 0.2
               = 6400 X 0.1
               = 64.00


உதாரணம் 6: 286 X 500 = ?

286 X 500 = 143 X 1000
               = 143000


உதாரணம் 7: 24 X 50 = ?

24 X 50 = 48 X 100
               = 4800




 
Free Web Hosting