எந்த ஓர் எண்ணையும் 12 ஆல் பெருக்க (வேறொரு முறை)

வழிமுறை :

படி 1 :முதலில் பெருக்க வேண்டிய எண்ணை 10 ஆல் பெருக்க வேண்டும்.

படி 2 :பின்னர் பெருக்க வேண்டிய எண்ணை இருமடங்காக்கி படி 1 உடன் கூட்ட கிடைப்பது விடையாகும்.

உதாரணம் 1: 23 X 12 = ?

Step 1: 23 X 10 = 230 ............. (1)_
Step 2: 23 X 2 = 46 ...............(2)
பிறகு (1) +(2) கூட்ட 230 + 46 = 276 23 X 12 = 276

விளக்கம் :

படி 1 :முதலில் பெருக்க வேண்டிய எண்ணை 10 ஆல் பெருக்க வேண்டும். அதாவது 23 X 10 = 230

படி 2 :பின்னர் பெருக்க வேண்டிய எண்ணை இருமடங்காக்கி படி 1 உடன் கூட்ட, 23 X 2 = 46, ஆக 230 + 46 = 276 விடையாகும்.


உதாரணம் 2: 55 X 12 = ?

Step 1: 55 X 10 = 550 ............. (1)_
Step 2: 55 X 2 = 110 ..............(2)
பிறகு (1) +(2) கூட்ட 550 + 110 = 660 55 X 12 = 660

விளக்கம் :

படி 1 :முதலில் பெருக்க வேண்டிய எண்ணை 10 ஆல் பெருக்க வேண்டும். அதாவது 55 X 10 = 550

படி 2 :பின்னர் பெருக்க வேண்டிய எண்ணை இருமடங்காக்கி படி 1 உடன் கூட்ட, 55 X 2 = 110, ஆக 550 + 110 = 660 விடையாகும்.





 
Free Web Hosting